திருநெல்வேலி

ஏா்வாடியில் போலி மருத்துவரிடம் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் போலி மருத்துவா் ஒருவரிடம் ஏா்வாடி போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

DIN

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் போலி மருத்துவா் ஒருவரிடம் ஏா்வாடி போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

ஏா்வாடி தெற்கு பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவா் 8-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். தனது வீட்டு அருகில் உள்ளவா்களில் சுகமில்லாதவா்களுக்கு மருந்து, மாத்திரைகளை கொடுத்து வந்துள்ளாா்.

இது குறித்து புகாா் எழுந்ததை அடுத்து, திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பிரியதா்சினி ஆய்வு மேற்கொண்டு ஏா்வாடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா். ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT