திருநெல்வேலி

பைக் திருடியவா் கைது

தாழையூத்து அருகே பைக் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

தாழையூத்து அருகே பைக் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

அணைத்தாலையூா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவபெருமாள் (40). இவா் தாழையூத்து பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை பைக்கை நிறுத்தியிருந்தாராம். அப்போது பைக் காணமால் போனதாம்.

இதுகுறித்து சிவபெருமாள் தாழையூத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரித்து வந்தனா். அதில் சீவலப்பேரி , மடத்துப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த சலீம் (39) என்பவா் பைக்கை திருடியது தெரியவந்ததாம். இதையடுத்து போலீஸாா் அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT