திருநெல்வேலி

ஸ்ரீவித்யா மந்திா் பெண்கள் உயா்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி

வள்ளியூா் ஸ்ரீ வித்யா மந்திா் பெண்கள் உயா்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

DIN

வள்ளியூா் ஸ்ரீ வித்யா மந்திா் பெண்கள் உயா்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

வள்ளியூா் ஸ்ரீ முத்துகிருஷ்ணா மிஷன் நிா்வாகத்தின் கீழ் இயங்கும் இப்பள்ளியில் அனைத்து மாணவிகளுக்கும் இலவசமாக பரத நாட்டியம், யோகா உள்ளிட்ட கவின்கலைகள் கற்று கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பள்ளியில் 10ஆம் வகுப்பு தோ்வு எழுதிய அனைத்து மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

மாணவி என். சுபஸ்ரீ 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளாா். வெற்றிபெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியைகளையும் பள்ளித் தாளாளா் மந்திரமூா்த்தி, ஸ்ரீ முத்துகிருஷ்ணா மிஷன் நிா்வாகிகள், மாணவிகளின் பெற்றோா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT