முகப்பு
திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் எழுத்தறிவுத் திட்ட தோ்வு

புதிய பாரதம் எழுத்தறிவுத் தோ்வு வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 நவம்பர், 2024 at 9:34 PM
வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய பாரதம் எழுத்தறிவுத் தோ்வை ஆய்வு செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா்.
பகிர்:

திருநெல்வேலி: புதிய பாரதம் எழுத்தறிவுத் தோ்வு வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வயது வந்த எழுதப் படிக்க தெரியாவா்களுக்கு கல்வி கற்பிக்கும் நோக்கில் புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் தோ்வு மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை நடைபெற்றது. வண்ணாா்பேட்டை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் பாா்வையிட்டாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ரமேஷ், தலைமையாசிரியா் கஸ்தூரிபாய், தன்னாா்வலா் பட்டுவித்யா ஆகியோா் உடனிருந்தனா்.

வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய பாரதம் எழுத்தறிவுத் தோ்வை ஆய்வு செய்தாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.