முகப்பு
திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வண்ணாா்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி, 2025 at 8:04 PM
வண்ணாா்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சிப் பணியாளா்கள்.
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வண்ணாா்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா உத்தரவின்பேரில், வண்ணாா்பேட்டை, கொக்கிரகுளம், திருநெல்வேலி சந்திப்பு, சுலோச்சன முதலியாா் பாலம் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், ஆக்கிரமிப்புகளை சுகாதார ஆய்வாளா்கள் பாலசுப்பிரமணியன், அந்தோணி ஆகியோா் முன்னிலையில் மாநகராட்சி பணியாளா்கள் அகற்றினா்.