முகப்பு
திருநெல்வேலி

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் தச்சை என்.கணேசராஜா, திருநெல்வேலி நகரத்தில் ஜெயின் சமூக மக்களிடம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:20 PM
திருநெல்வேலி நகரத்தில் ஜெயின் சமூக மக்களிடையே வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா.
பகிர்:

திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் தச்சை என்.கணேசராஜா, திருநெல்வேலி நகரத்தில் ஜெயின் சமூக மக்களிடம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ொமகாவீரா் ஜெயந்தி நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஜெயின் சமூகத்தினரை அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா். அப்போது, மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், எம்ஜிஆா் மன்ற மாவட்ட செயலா் பால் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.