முகப்பு
தூண்டில் வளைவு விரிவாக்கப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு. உடன், முன்னாள் எம்.பி. சா.ஞானதிரவியம், பங்குத்தந்தை பிரபு.
திருநெல்வேலி

பெருமணலில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு விரிவாக்கப் பணி

திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடி மதிப்பில் தூண்டில் வளைவை விரிவாக்கம் செய்யும் பணிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலில் அடிக்கல் நாட்டினாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 7:25 PM
தூண்டில் வளைவு விரிவாக்கப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு. உடன், முன்னாள் எம்.பி. சா.ஞானதிரவியம், பங்குத்தந்தை பிரபு.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடி மதிப்பில் தூண்டில் வளைவை விரிவாக்கம் செய்யும் பணிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலில் அடிக்கல் நாட்டினாா்.

இதைத் தொடா்ந்து, பெருமணல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரவைத் தலைவா் மு.அப்பாவு, தூண்டில் வளைவு பணியை தொடங்கிவைத்தாா். இதில், முன்னாள் எம்.பி. சா.ஞானதிரவியம், மீன் வளம் - மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை, பெருமணல் பங்குத் தந்தை பிரபு, வள்ளியூா் ஒன்றியக்குழுத் தலைவா் சேவியா் செல்வராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், தி.மு.க. ஒன்றியச் செயலா்கள் ஜோசப் பெல்சி (ராதாபுரம் மேற்கு), அலெக்ஸ் அப்பாவு( வள்ளியூா் வடக்கு) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →