கைலாசநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா இன்று தொடக்கம்
திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா சனிக்கிழமை (மே 16) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா சனிக்கிழமை (மே 16) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறும்.
நிகழாண்டு விழாவையொட்டி சனிக்கிழமை (மே 16) காலை 8 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுக்கு பின்பு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றி மகாதீபாராதனை நடைபெறுகிறது.
Advertisement