தூத்துக்குடி

விடுதலைச் சிறுத்தைகள் கூட்டம்

DIN

தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலர் கா.மை. அகமது இக்பால் அறிமுகக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் அகமது இக்பால் தலைமை வகித்தார். மண்டல செயலர் தமிழினியன், தலைமை நிலைய செயலர் முத்தமிழ்பாண்டியன், மாவட்ட மகளிரணிச் செயலர் நிர்மலா, மாவட்ட துணைச் செயலர் கணேசன், நிர்வாகிகள் அமல்ராஜ், மாணிக்கராஜா, சிறுத்தைகுமார், பாஸ்கர் கன்னிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT