தூத்துக்குடி

முக்காணி தாமிரவருணி ஆற்றில் சிறப்பு வழிபாடு

DIN


முக்காணி கோயில் சார்பில் தாமிரவருணி ஆற்றில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தாமிரவருணி ஆற்றங்கரை முக்காணியில் அமைந்துள்ள அருள்மிகு ராம பரமேஷ்வரர் ஆலயத்தில், வெள்ளிக்கிழமை ருத்ர ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
11 வேத விற்பன்னர்களைக் கொண்டு 1008 ருத்ர ஜெபம் மற்றும் கும்பம் வைத்து வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து தாமிரவருணி மகா புஷ்கர விழாவையொட்டி, அதன் முன்னோட்டமாக புனித நீர் கொண்டு நடைபெற்ற கும்ப பூஜையிலிருந்து புனிதநீர் எடுத்து வந்து, தாமிரவருணி ஆற்றில் தெளிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT