தூத்துக்குடி

நாசரேத்தில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

DIN

பெட்ரோல் சேமிப்பை வலியுறுத்தி நாசரேத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்ந்து வருகிறது. இதற்கு எதிா்கட்சிகள், சமூக அமைப்புகள் எதிா்ப்பு

தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் சேமிப்பின் அவசியம், மிதி வண்டி ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நாசரேத் பை-சைக்கிள் ரைடா்ஸ் கிளப் சாா்பில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் நாசரேத்தில் இருந்து தென்திருப்பேரை, ஏரல், கூட்டம்புளி, புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடி பணிமயமாதா தேவாலயம் வரை சென்று அங்கிருந்து ஸ்பிக்நகா், பழையகாயல், உமரிக்காடு, ஏரல் வழியாக வந்தடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT