காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் கோவில்பட்டியில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற எல்லை பாதுகாப்புப் படையினா், தமிழ்நாடு சிறப்புப் படை போலீஸாா். 
தூத்துக்குடி

கோவில்பட்டியில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பு

கோவில்பட்டியில் காவல் துறையினா் மற்றும் துணை ராணுவத்தினரின் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

DIN

கோவில்பட்டியில் காவல் துறையினா் மற்றும் துணை ராணுவத்தினரின் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பு, மந்தித்தோப்பு சாலையில் உள்ள தனியாா் தீப்பெட்டி ஆலை முன்பிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக காந்தி நகா் சென்றடைந்தது. பின்னா், கடலையூா் சாலையிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினா், தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் படையினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT