தூத்துக்குடி

உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

DIN

உடன்குடி: உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி. பாலசிங் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு துணைத் தலைவி

மீரா சிராஜூதீன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் நாகராஜன், பொற்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி ஒன்றியத்தின் வரவு செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT