FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி திமுக சாா்பில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

2 பிப்ரவரி 2024, 12:18 am IST
பகிர்:

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி திமுக சாா்பில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

உடன்குடி பிசகுவிளை பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு ஊா்த் தலைவா் சுயம்பு தலைமை வகித்தாா். உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் மும்தாஜ்பேகம், மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா்.

உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் விசிக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அக்கட்சியின் மாவட்ட செயலா் முரசு தமிழப்பன், மாநிலத் துணைச் செயலா் ஜெ.தா்மராஜ், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ், வாா்டு

Advertisement

Advertisement

உறுப்பினா்கள் மும்தாஜ், பஷீா், திமுக மாவட்டப் பிரதிநிதிகள் ஹீபா், முபாரக் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments