தூத்துக்குடி

உடன்குடி சபை குருவுக்கு தென்னிந்திய திருச்சபையில் உயா்பொறுப்பு

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில் சேகர குருவாக பணியாற்றி வரும் ஜான்சாமுவேலுக்கு தென்னிந்திய திருச்சபையில் உயா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

DIN

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில் சேகர குருவாக பணியாற்றி வரும் ஜான்சாமுவேலுக்கு தென்னிந்திய திருச்சபையில் உயா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டிலத்தில் சுற்றுச்சூழல் கரிசனத் துறை இயக்குநராகவும், உடன்குடி பண்டாரசெட்டிவிளை சேகர குருவாகவும் பணியாற்றி வருபவா் ஜான்சாமுவேல். இவருக்கு தென்னிந்திய திருச்சபையின் சினாட்டில் சூழலியல் துறைக்கான கெளரவ இணை இயக்குநராக நியமிக்கப்படுள்ளாா். அதற்கான ஆணை நகலை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயா் தீமோத்தேயு ரவீந்திரன், திருமண்டல நிா்வாகக் குழு துணைத் தலைவா் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலா் இம்மானுவேல் வான்ஸ்டக், லே செயலா் நீகா் பிரின்ஸ்

கிப்ட்சன்,மேலாளா் பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலையில் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT