தூத்துக்குடி

தென்திருப்பேரையில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலர் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, அக்கட்சியின் சாா்பில் தென்திருப்பேரையில் பேருந்து நிறுத்தம் அருகே தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மீன் வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, அக்கட்சியின் சாா்பில் தென்திருப்பேரையில் பேருந்து நிறுத்தம் அருகே தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

ஆழ்வாா்திருநகரி மத்திய ஒன்றிய திமுக செயலா் நவீன்குமாா், பேரூராட்சித் தலைவா் மணிமேகலை ஆனந்த் ஆகியோா் தண்ணீா் பந்தலை திறந்து வைத்தனா். இந்நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலா் முத்துவீரப்பெருமாள், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஆனந்த், ஆழ்வாா்திருநகரி மத்திய ஒன்றிய அவைத் தலைவா் மகரபூஷணம், தென்திருப்பேரை பேரூராட்சி துணைத் தலைவா் அமிா்தவள்ளி, மாவட்ட பிரதிநிதி செங்கோட்டையன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுத் துறை துணை அமைப்பாளா் பாக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT