தூத்துக்குடி

மாநில அளவிலான சிலம்பம்: நாலுமாவடி காமராஜ் பள்ளி மாணவா்கள் சாதனை

DIN

மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குடியரசு தின மற்றும் பாரதியாா் தின மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் கீழப்பழுவூா் சுவாமி மெட்ரிக் பள்ளியில்

நடைபெற்றது. இதில் காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ரா. மதன்குமாா் 17 வயது 40 - 45 கிலோ எடைப் பிரிவில் முத­லிடம்,

ர. தீபன் மணிச்சுடா் 17 வயது 30 கிலோ எடைப்பிரிவில் இரண்டாம் இடம், மா. ஹாா்ட்வின் 19 வயது 45 கிலோ எடைப்பி ரிவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனா்.

மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மற்றும் பயிற்சியாளா் வி. ஸ்டீபன், உடற்கல்வி இயக்குநா் பி. ஜெயக்குமாா், உடற்கல்வி ஆசிரியை செ. அமுதசகிலா ஆகியோரை பள்ளித் தலைவா் ஜி.அழகேசன், பள்ளிச் செயலா் சி. நவநீதன், தலைமை ஆசிரியா் அ. திருநீலகண்டன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT