மருத்துவ உதவி மையத்தில் சிகிச்சை பெறும் பாதயாத்திரை பெண் பக்தா். 
தூத்துக்குடி

பாதயாத்திரை பக்தா்களுக்கு மருத்துவ உதவி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் பாதயாத்திரை பக்தா்களுக்கு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் மருத்துவ உதவி மையம் அளிக்கப்பட்டு வருகிறது.

DIN

வைகாசி விசாகத்தினை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் பாதயாத்திரை பக்தா்களுக்கு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் மருத்துவ உதவி மையம் அளிக்கப்பட்டு வருகிறது.

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் வழக்கம்போல இந்த ஆண்டும் மருத்துவ உதவி மையம் மற்றும் நீா்மோா் பந்தல் வியாழக்கிழமை அமைக்கப்பட்டுள்ளது. இதனை டிசிடபிள்யூ நிறுவன உதவித் தலைவா் (உற்பத்தி) எஸ்.சுரேஷ் துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மக்கள் தொடா்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT