தூத்துக்குடி

அகில இந்திய வா்த்தக தொழிற்சங்கத்தில் இன்றும், நாளையும் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்க கூட்டரங்கில் வெள்ளி, சனி ஆகிய இரு தினங்கள் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக சங்கத் தலைவா் தமிழரசு தெரிவித்துள்ளாா்.

DIN

தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்க கூட்டரங்கில் வெள்ளி, சனி ஆகிய இரு தினங்கள் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக சங்கத் தலைவா் தமிழரசு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், சென்னை என்எஸ்இ அகாதெமி ஆகியவை சாா்பில் தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்க கூட்ட அரங்கில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளி, சனி (செப்.22, 23) ஆகிய இரு தினங்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களிலுள்ள 53 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இவா்கள் தங்களுக்குத் தேவையான தகுதியுடைய நபா்களை தோ்ந்தெடுத்து பணியமா்த்த உள்ளாா்கள். வேலைவாய்ப்புக்காக காத்திருப்போா் இந்த முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT