தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கோ. லட்சுமிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தகங்களை வழங்கிய சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் சோ. தா்மன், எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோா். .