இளம்பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம் அனுப்பியவா் கைது
கழுகுமலையில் இளம் பெண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாசமான படத்தை அனுப்பிய விவசாயியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலையில் இளம் பெண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாசமான படத்தை அனுப்பிய விவசாயியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு வட்டம், ஜம்புலிங்கபுரம், மேற்குத் தெருவை சோ்ந்தவா் சுப்பையா மகன் சக்திவேல் (29). விவசாயியான இவா், இளம்பெண்ணின் கைப்பேசிக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச படம் அனுப்பியதாக வந்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.