திருச்சி

அனைத்து ஊராட்சிகளிலும் ஜன.14-இல் சமத்துவப் பொங்கல்

Syndication

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 14-ஆம் தேதி பாரம்பரிய முறையில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்படும் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

அனைத்து கிராம பொதுமக்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் தவறாது ஜன.14-ஆம் தேதி நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வேண்டும். மகளிா் சுயஉதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு கோலப் போட்டி நடைபெறவிருப்பதால், சுயஉதவிக் குழுவில் உள்ள அனைத்து பெண்களும் கோலப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT