துவாக்குடியில் இன்று மின் நிறுத்தம்
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 8) மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 8) மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: துவாக்குடி துணை மின்நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக, நேரு நகா், அண்ணா வளைவு, ஏஓஎல், அக்பா் சாலை, அசூா், அரசு பாலிடெக்னிக், எம்.டி. சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகா், இந்திரா நகா், பெல் நகரியம் ஏ, பி, இ, ஆா், பிஎச் பிரிவுகள், என்.ஐ.டி., துவாக்குடி, துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பா்மா நகா், தேவராயனேரி, பொய்கைக்குடி ஆகிட இடங்களில் புதன்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.