அரியலூர்

அரியலூரில் டிச.15-ல் அம்மா திட்டம் முகாம்

DIN

அரியலூர் வட்டம், கீழப்பழூர், வடுகப்பாளையம், உடையார்பாளையம் வட்டம் வெத்தியார்வெட்டு, குருவாலப்பர் கோவில்,ஆண்டிமடம் வட்டம் ஸ்ரீராமன் , செந்துறை வட்டம் தளவாய் (தெ) ஆகிய 6 கிராமங்களில் டிச.15-ல் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
வருவாய் வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் முகாமில், வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்,  பிறப்பு, இறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடித்  தீர்வு வழங்கப்படும்.
எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT