அரியலூர்

அரியலூரில் இன்று மின்நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்

DIN

அரியலூர் ராஜாஜி நகர், கல்லூரி சாலையிலுள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது.
பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில்,  நடைபெறும் இந்த குறை கேட்புக் கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம்  தெரிவித்து பயன் அடைந்திட வேண்டுமாறு அரியலூர் செயற்பொறியாளர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 9445853675 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT