அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் ஆக.17-இல்  அம்மா திட்ட முகாம்

DIN

அரியலூர் மாவட்டம் மல்லூர், புங்கங்குழி , வேம்புகுடி, பாப்பாக்குடி (வ), ஆனந்தவாடி , அய்யூர் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 17) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. 
வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்,  பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதிபெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் மு.விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT