அரியலூர்

ஜல்லிக்கட்டு நடத்த கலந்தாய்வுக் கூட்டம்

DIN

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா தலைமை வகித்தார். கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய
விதிமுறைகள், இந்த போட்டிக்கு எவ்வாறு அனுமதி பெறுவது, இணையதளம் மூலம் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் நஷீர் மற்றும் மேலமைக்கேல்பட்டி, சிங்கராயபுரம், கோக்குடி, புதுச்சாவடி ஆகிய கிராமங்களின் ஜல்லிக்கட்டு விழா ஒருங்கிணைப்பாளர்கள்,அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT