அரியலூர்

அனைத்து விவசாய சங்க கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணுவைத் தாக்கிய பாஜக பெண் நிர்வாகியை கைது செய்யக்கோரி, அரியலூர் அண்ணா சிலை அருகே அனைத்து விவசாய சங்கக் கூட்டு இயக்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி நடைப்பயண விழிப்புணர்வு பேரணி சென்ற தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு, திருச்செந்தூரில் பாஜக நிர்வாகி நெல்லையம்மாளால் தாக்கப்பட்டார். இதைக் கண்டித்து  அரியலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து விவசாய கூட்டு இயக்கத்தின் தலைவரும், தேசிய தென்னிந்திய இணைப்பு விவசாய சங்க பொதுச்செயலாளருமான எஸ்.எம். பாண்டியன் தலைமை வகித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT