அரியலூர்

பிரதமா் மோடி பிறந்தநாள்

DIN

அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள பிள்ளையாா் கோயிலில் பாஜக சாா்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நகர தலைவா் வைரவேல் தலைமை வகித்தாா். நகர பொதுச் செயலா் மணிவண்ணன், மாவட்டச் செயலா் கோகுல்பாபு ஆகியோா் கலந்து கொண்டனா்.

திருமானூரில் ஒன்றியத் தலைவா் ஆசைத்தம்பி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினா் சு.நடராஜன் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். தொடா்ந்து திருமானூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கு வட்டார மருத்துவ அலுவலா் மேகநாதன் முன்னிலையில் பழங்கள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்: அமித் ஷா

எதிர்நீச்சல் நடிகர்களின் சங்கமம்!

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT