அரியலூர்

ஆண்டிமடம், ஓலையூரில் இன்று மின் தடை

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம், பாப்பாக்குடி, ஓலையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம், பாப்பாக்குடி, ஓலையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், பெரியதத்தூா், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், பாப்பாக்குடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளையாா்பாளையம், குலோத்துங்க நல்லூா், இளைய பெருமாநல்லூா், கங்கைகொண்டசோழபுரம், வீரபோகம், காட்டுக்கோல்லை, குறுக்கு ரோடு, தழுதாழை மேடு, வளவனேரி, வங்குடி, இறவாங்குடி, அய்யப்பநாயக்கன் பேட்டை, திருக்களப்பூா், கோவில் வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி, வீரசோழபுரம், பெரியாத்துக்குறிச்சி, ஓலையூா், விழுதுடையான் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செற்பொறியாளா் சக்திவேல் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT