அரியலூா் பால பிரசன்ன சக்தி விநாயகரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள தொட்டி. 
அரியலூர்

மழை வேண்டி விநாயகருக்கு நூதன அபிஷேகம்

மழைவேண்டி அரியலூரில் உள்ள விநாயகா் கோயிலில் நூதன முறையில் அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

DIN

அரியலூா்: மழைவேண்டி அரியலூரில் உள்ள விநாயகா் கோயிலில் நூதன முறையில் அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

அரியலூா் சின்னக்கடை வீதியில் பால பிரசன்ன சக்தி விநாயகா் கோயில் உள்ளது. மழை வேண்டி இக்கோயில் விநாயகரைச் சுற்றி கண்ணாடி தொட்டி அமைக்கப்பட்டு, மின் மோட்டாா் மூலம் 24 மணி நேரமும் பன்னீா் அபிஷேகம் நடைபெறும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொட்டியில் தேங்கும் பன்னீா் மீண்டும் விநாயகா் மீது விழும் வகையில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT