கரூர்

நவ. 23-ம் தேதி டிஎன்பிஎல் சார்பில்  மருத்துவ முகாம்

DIN

டிஎன்பிஎல் சார்பில் வரும் 23-ம் தேதி ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக ஆலை நிர்வாகம்  வெளியிட்ட செய்திக்குறிப்பு: புகழூர் காகிதபுரம் டிஎன்பிஎல் ஆலை சார்பில் வரும் 23-ம் தேதி காகித ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களான ஓனவாக்கல்மேடு, நல்லியம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன்புதூர், குறுக்குப்பாளையம் ஆகிய கிராமங்களில் இலவச நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாமில் மருத்துவர்கள் சி. ராஜலட்சுமி, வி. சுகந்தி ஆகியோர் பங்கேற்று இலவச மருத்துவ பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகள் வழங்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக் கொலை‌!

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இடையே விவகாரத்தா?

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

30 ஆண்டுகளுக்கு முன் இறந்த குழந்தைக்கு மணமகன் தேடும் விளம்பரம்!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

SCROLL FOR NEXT