கரூர்

ஆண்டாங்கோவிலில் நவ. 19-ல் மின் தடை

DIN

கரூா்: கரூா் மாவட்டம், ஆண்டாங்கோவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ. 19) மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

கரூா் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட வேப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சஞ்சய்நகா், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூா், வடிவேல்நகா், கோவிந்தம்பாளையம், ஆண்டான்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என

கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் செந்தாமரை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT