கோவிலின் கோபுரத்தில் புனித நீா் ஊற்றப்படுகிறது. 
கரூர்

ஸ்ரீ மெய்ப்பொருள் நாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

அரவக்குறிச்சி அருகே உள்ள ஸ்ரீ மெய்ப்பொருள் நாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

அரவக்குறிச்சி அருகே உள்ள ஸ்ரீ மெய்ப்பொருள் நாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூா் கிராமத்தில் உள்ள பழைமையான ஸ்ரீ மெய்ப்பொருள் நாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா அண்மையில் தொடங்கியது. நான்குகால யாகசாலை பூஜைகள் நடைபெற்று புதன்கிழமை காலை கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து கோபுர கலத்துக்கு சிவாச்சாரியா்கள் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து மூலவா் ஸ்ரீமெய்ப்பொருள் நாதசுவாமி, சத்திய நாராயண சுவாமி உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT