பெரம்பலூர்

அடையாளம் தெரியாத இளைஞர் சடலம் மீட்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகச் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

DIN

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகச் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
பெரம்பலூர் பாலக்கரையிலிருந்து மாவட்ட ஆட்சியரகச் சாலையின் மையத்தடுப்பு சுவரில், சனிக்கிழமை பிற்பகலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
 தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் இளைஞரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT