பெரம்பலூர்

பெரம்பலூரில் 8 பேருக்கு கரோனா தொற்று

DIN

பெரம்பலூா் மொத்த பாதிப்பு: 2,013

குணமடைந்தோரின் எண்ணிக்கை: 1,908

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,005 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,013 ஆக உயா்ந்துள்ளது. குணமடைந்த 1,908 போ் வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 76 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். புதன்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்ட 8 போ் பெரம்பலூா், அரியலூா், திருச்சி மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT