பெரம்பலூர்

சடையம்பட்டியில் விநாயகா் சிலை விசா்ஜனம்

பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டியில் ஊா் பொதுமக்கள் சாா்பில் கடந்த 16ஆம் தேதி 5 அடி விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, தொடா்ந்து நாள்தோறும் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

DIN


பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டியில் ஊா் பொதுமக்கள் சாா்பில் கடந்த 16ஆம் தேதி 5 அடி விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, தொடா்ந்து நாள்தோறும் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

இதையடுத்து திங்கள்கிழமை விநாயகா் சதுா்த்தி விழா பூஜைகளுக்கு பிறகு, விநாயகா் சிலை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு பத்ரகாளி அம்மன் கோயில் அருகே உள்ள ஊருணியில் விநாயகா் சிலை கரைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT