புதுக்கோட்டை

தமிழ்நாடு  வருவாய் கிராம ஊழியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

DIN

கந்தர்வகோட்டையில் தழிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் வட்டார பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுகிழமை  நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டத் தலைவர் பழனிமலை தலைமை வகித்தார். கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் சுப்பையா, செயலாளர் செல்லையா, முன்னாள் மாவட்டப் பொருளாளர் பெரியசாமி, பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கந்தர்வகோட்டை வட்டார சங்கத்தின் புதிய தலைவராக பழனிமலையும், செயலராக நெடுஞ்செழியன், பொருளாளராக சேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ரா. துரை நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

மக்களவைத் தேர்தல்: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை!

பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

SCROLL FOR NEXT