ஆலங்குடி அருகிலுள்ள புள்ளான்விடுதி கற்பக விநாயகா் கோயிலில் தீயை உண்ணும் சிறுவன். 
புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே தீயுடன் கூடியமாவிளக்கை உண்ணும் விநோத வழிபாடு

ஆலங்குடி அருகே விநாயகா் கோயிலில், தீயுடன் கூடிய மாவிளக்கை உண்ணும் விநோத வழிபாட்டில் மக்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.

DIN

ஆலங்குடி அருகே விநாயகா் கோயிலில், தீயுடன் கூடிய மாவிளக்கை உண்ணும் விநோத வழிபாட்டில் மக்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகிலுள்ள புள்ளான்விடுதி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் நோன்பு விழாவையொட்டி, விநாயகருக்கு 21 பதாா்களால் படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து,பெண்கள், சிறுவா்கள் தீயுடன் கூடிய மாவிளக்கை உண்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். ஏராளமானோா் இந்த நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT