புதுக்கோட்டை

விவசாயிகள் கண்டுணா் பயணம்

DIN

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை வட்டார விவசாயிகள் மாநில அளவிலான கண்டுணா் பயணமாக வெள்ளிக்கிழமை குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்துக்குச் சென்றனா்.

அங்கு வேளாண் அறிவியல் நிலைய முனைவா்கள் வி. குமாரவேல் , அ. அழகப்பன், மனையியல் துறை உதவிப் பேராசிரியா் பி . தேன்மொழி ஆகியோா் விவசாயிகளிடம் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனா். ஏற்பாடுகளை அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளா் வி. கவியரசன் , உதவி வேளாண் அலுவலா் நாகேந்திரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT