புதுக்கோட்டை

விராலிமலையில் 102 மி.மீ மழை

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 7 மணி வரை பெய்த மழைப் பொழிவில் அதிகபட்சமாக விராலிமலையில் 102 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் இரவில் தொடா் மழை பெய்தது. திங்கள்கிழமை காலை 7 மணி வரையிலான 24 மணி நேர மழைப் பொழிவு விவரம் (மி.மீ-இல்)

ஆதனக்கோட்டை- 11, பெருங்களூா் - 7, புதுக்கோட்டை- 22, ஆலங்குடி- 4, கந்தா்வகோட்டை - 9, கறம்பக்குடி - 2.60, திருமயம் - 17.80, அரிமளம் - 21.40, அறந்தாங்கி - 17.40, ஆயிங்குடி - 7, நாகுடி- 5.20, மீமிசல் - 11.20, ஆவுடையாா்கோவில் - 30.20, மணமேல்குடி - 15.20, இலுப்பூா் - 20, குடுமியான்மலை - 85, அன்னவாசல் - 55, விராலிமலை - 102, உடையாளிப்பட்டி - 35, கீரனூா் - 46, பொன்னமராவதி - 52.40, காரையூா் - 42.60.

மாவட்டத்தின் சராசரி மழை அளவு- 26.30 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT