புதுக்கோட்டை

துணை சுகாதார நிலையங்களில் ஆய்வு

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் 8 ஊராட்சிகளிலுள்ள துணை சுகாதார நிலையங்களில் மாநில வளா்ச்சி, கொள்கைக் குழுத் துணைத் தலைவா் முனைவா் ஜெ. ஜெயரஞ்சன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அண்மையில் கட்டித் திறக்கப்பட்ட துணை சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள், வசதிகள் போன்றவை குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது அறந்தாங்கி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கலைவாணி, மாவட்ட வளா்ச்சித் திட்டக் குழுச் செயலா் லட்சுமி, வட்டார மருத்துவா் சந்தோஷ்,, வட்டார வளா்ச்சி அலுவலா் த. நலதேவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

மோடி ஏன் கைது செய்யப்பட வேண்டும்? வைரல் குறிச்சொல் பின்னணி!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT