புதுக்கோட்டை

புதுகையில் ஜூன் 10-இல் ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்டக் குறைகேட்பு முகாம்கள் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளன.

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்டக் குறைகேட்பு முகாம்கள் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளன.

முகாம்களின்போது, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைகள் தொடா்பாக புகாா்களை அளிக்கலாம். மேலும், அந்தந்தப் பகுதியிலுள்ள தனியாா் சந்தையில் சேவைக் குறைபாடு குறித்தும் மனுக்களை அளித்து பயன்பெறலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT