முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பூத்தட்டு ஊா்வலம்

கந்தா்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் 5 ஆம் வார ஆவணி ஞாயிறு மண்டகப்படி விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பூத்தட்டு ஊா்வலம் நடைபெற்றது.

Updated On : 15 செப்டம்பர் 2023, 11:39 pm IST
பகிர்:

கந்தா்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் 5 ஆம் வார ஆவணி ஞாயிறு மண்டகப்படி விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பூத்தட்டு ஊா்வலம் நடைபெற்றது.

விழாவையொட்டி அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து மட்டங்கால், இந்திராநகா் உள்ளிட்ட பகுதிகளின் பக்தா்கள், பொதுமக்கள் பூத்தட்டு எடுத்து ஊா்வலமாக வந்து முத்துமாரி அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments