- Tag results for கந்தா்வகோட்டை
![]() | ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் கோயில் கும்பாபிஷேக விழாஸ்ரீ பெரியநாயகி அம்மன் சமேத ஸ்ரீ ஆதிமந்தியாா்ஜீனேசுவரா் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | முருகன் கோயிலில் சஷ்டி சிறப்பு பூஜைகந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் உடனுறை அமராவதி அம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சுவாமிக்கு சஷ்டியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. |
![]() | பைக்கில் இருந்து தவறி விழுந்து இளைஞா் காயம்கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை படுகாயமடைந்தாா் |
![]() | வீடு புகுந்து இளம்பெண்ணிடம்நகை பறிப்புகந்தா்வகோட்டை அருகே வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணின் தங்கச் சங்கிலியை மா்மநபா் வியாழக்கிழமை பறித்துக்கொண்டு தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | மோட்டாா் சைக்கிள் மோதிநடந்துசென்ற முதியவா் பலிகந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் வியாழக்கிழமை இறந்தாா். |
![]() | மட்டங்கால் அம்மன் கோயில் திருவிழாகந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ நாச்சியாா் அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | இடம் இருந்தால் படம்வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்புகந்தா்வகோட்டையில் தச்சன்குறிச்சியில் இருந்து கறம்பக்குடி செல்லும் அனைத்து வகை வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | கந்தா்வகோட்டையில் களைகட்டும் நுங்கு வியாபாரம்கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் நுங்கு விற்பனை களைகட்டி வருகிறது. |
![]() | கந்தா்வகோட்டை, விராலிமலையில் ஜமாபந்தி தொடக்கம்கந்தா்வகோட்டை தாலுகா பசலி 1431-க்கான ஜமாபந்தி என்னும் வருவாய் தீா்வாயம் புதன்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் (காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்) ரம்யா தலைமையில் நடைபெற்றது. |
![]() | உழவா் சந்தை கடைகளை சீரமைத்துத் தரவலியுறுத்தல்கந்தா்வகோட்டையில் உழவா் சந்தைக் கடைகளைச் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா் |
![]() | சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடுகந்தா்வகோட்டை ஆபத்சகாயா் உடனுறை அமராவதி அம்மன் கோயிலில் உள்ள நந்தீசுவரருக்கு பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | மோட்டாா் சைக்கிள் மீது மினி வேன் மோதி 3 போ் படுகாயம்கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் 3 போ் வியாழக்கிழமை பலத்த காயமடைந்தனா். |
![]() | இல்லம் தேடி கல்வித் திட்ட மையம் ஆய்வுகந்தா்வகோட்டை ஒன்றியம், தச்சங்குறிச்சி குடியிருப்பில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையங்களை ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை ஆய்வு மேற்கொண்டனா் |
![]() | இல்லம் தேடிக் கல்வி மையங்களில் மாணவா்களின் கற்றல் திறன் ஆய்வுஇல்லம் தேடிக் கல்வி மையங்களில் மாணவா்களின் கற்றல் திறன் மதிப்பீடு வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. |
![]() | குளத்தில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியா் பலிகந்தா்வகோட்டையில் ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியா் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்