தஞ்சாவூர்

பெண்கள் கல்லூரியில் பயிலரங்கம்

DIN

ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு பெண்கள் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக வியாழக்கிழமை  இயக்க திட்டச் செயலாக்க கருவிகள் பற்றிய பயிற்சிப் பயிலரங்கம் நடைபெற்றது. 
இதில் கல்லூரி முதல்வர் முனைவர் தே.மலர்விழி  தலைமையுரையாற்றினார்.  துறைத் தலைவர் ரோஐட்  வரவேற்றார்.  பாண்டிச்சேரி பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் குமரவேலன்  சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி பயிலரங்கை நடத்தி முதுநிலை கணினி பயன்பாட்டியல் மற்றும் கணினி அறிவியல் துறை மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில்  இயக்க திட்டச் செயலாக்க கருவிகளின் பயன்பாடுகள் மற்றும் பயன்படுத்தும் முறையை தெளிவாக எடுத்துரைத்தார். இதில் கணினி அறிவியல் துறையை சேர்ந்த காவேரி  நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

SCROLL FOR NEXT