தஞ்சாவூர்

தச்சன்குறிச்சி கல்லறை திருவிழா: மார்ச் 16, 17-இல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

DIN

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள தச்சன்குறிச்சி கல்லறைத் திருவிழாவையொட்டி மார்ச் 16, 17-ம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தச்சன்குறிச்சி சின்னம்மாள் கல்லறை திருவிழா மார்ச் 16, 17-ம் தேதிகளில் நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழாப் பேருந்துகளை இரவு, பகல் முழுவதும் இயக்க உள்ளது. இப்பேருந்துகள் தஞ்சாவூர் - தச்சன்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி - தச்சன்குறிச்சி, திருச்சி - தச்சன்குறிச்சி, கந்தர்வக்கோட்டை - தச்சன்குறிச்சி ஆகிய வழித் தடங்களில் இயக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT