தஞ்சாவூர்

அதிரை கல்லூரியில் மனித உரிமைகள் தின கருத்தரங்கம்

DIN

பட்டுக்கோட்டை: அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் வரலாற்றுத் துறை சாா்பில், மனித உரிமைகள் தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்தாா். வரலாற்றுத் துறைத்தலைவா் பேராசிரியா் என். நத்தா்பாவா முன்னிலை வகித்தாா். நிகழ்வில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியா் டி. அசோகன் பேசுகையில், மனித உரிமைகள் மேம்பாடு, பாதுகாப்பு ஆகியவை குறித்து விளக்கினாா். தொடக்கத்தில், வரலாற்றுத் துறை பேராசிரியை எம். பரிதாபேகம் வரவேற்றாா். பேராசிரியை பி.பாலம்மாள் நிகழ்ச்சியைத் தொகுத்தாா். பேராசிரியா் எஸ்.அன்பழகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT