தஞ்சாவூர்

மக்களவைத் தொகுதி: தஞ்சாவூர்

DIN

பெயர்: என்.ஆர். நடராஜன்
பிறந்த தேதி: 10.2.1967
வயது: 52
சொந்த ஊர்: பட்டுக்கோட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை
பெற்றோர்: என். ராமசாமி தேவர் - வைரமணி அம்மாள்
மனைவி: சுகன்யா
கல்வித் தகுதி: தஞ்சாவூர் தூய் அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பு முடித்த இவர் தஞ்சாவூர் சண்முகா பொறியியல் கல்லூரியில் (தற்போது சாஸ்த்ரா) பொறியியல் பட்டம் பெற்றவர்.
தொழில்: விவசாயம், பிளாட் புரோமோட்டர்ஸ் கட்சிப் பொறுப்பு: த.மா.கா. மாநிலச் செயற்குழு உறுப்பினர். 
பிற பொறுப்புகள்: பட்டுக்கோட்டை வர்த்தக சங்கக் கெளரவத் தலைவர், திருவையாறு தியாகராஜ பிரம்ம மகா சபை செயற் குழு உறுப்பினர்.
குடும்பப் பின்னணி: நடராஜனின் மூத்த சகோதரர் என்.ஆர். ரெங்கராஜன் 2001 முதல் 2016 வரை பட்டுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். நடராஜனின் மாமனார் வி.என். சுவாமிநாதன் 1980 - 84 ஆம் ஆண்டுகளில் புதுக்கோட்டை தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT