தஞ்சாவூர்

"அதிமுகவுடன் கூட்டணி தொடரும்'

DIN

அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன்.
தஞ்சையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில்  அதிமுகவுடன் கூட்டணி தொடரும். மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்றுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT